Loading...
You are here:  Home  >  Poland Ministry of Transport
Latest

மூன்று வியப்புகள்!!! பகுதி – 3

By   /  June 26, 2016  /  Baltics, Poland, Poland Ministry of Transport, Polish Language, Raw News  /  Comments Off on மூன்று வியப்புகள்!!! பகுதி – 3

MIL OSI – Source: Poland Ministry of Transport in Polish – Press Release/Statement Headline: மூன்று வியப்புகள்!!! பகுதி – 3 1958 – ல் நான் துணை விடுதிக் காப்பாளனாகப் பொறுப்பேற்ற போதுதான், விடுதி வரவு – செலவுகளைக் கண்காணிக்கவும், கணக்கு எழுதவும் தனியாகக் கணக்கர் நியமிக்கப் பட்டார். எனது உடன் பிறவாச் சகோதரர் முகம்மது பாரூக்தான் விடுதியின் முதல் தனிக் கணக்கர். அப்போது, “இச் சீட்டு கொண்டு வருபவரிடம், கல்லூரிச் […]

Read More →
Latest

மூன்று வியப்புகள்!!! – பகுதி – 2

By   /  June 26, 2016  /  Baltics, Poland, Poland Ministry of Transport, Polish Language, Raw News  /  Comments Off on மூன்று வியப்புகள்!!! – பகுதி – 2

MIL OSI – Source: Poland Ministry of Transport in Polish – Press Release/Statement Headline: மூன்று வியப்புகள்!!! – பகுதி – 2 பகுதி – 2 பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்து விட்டேன்! மன்னியுங்கள்! மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம்!   காலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் […]

Read More →
Latest

மூன்று வியப்புகள்!!!

By   /  June 26, 2016  /  Baltics, Poland, Poland Ministry of Transport, Polish Language, Raw News  /  Comments Off on மூன்று வியப்புகள்!!!

MIL OSI – Source: Poland Ministry of Transport in Polish – Press Release/Statement Headline: மூன்று வியப்புகள்!!! 1957- ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள், முதல் நாள், அன்று தான் அதிராம்பட்டினம் மண்ணில் முதல் தடவையாகக் காலை வைத்தேன்! முதல் நாள் அன்றே மூன்று வியப்புக் குறிகள் என் நெஞ்சில் பதிந்தன! கல்லூரி இருக்கும் ஊர் பெரிய நகரமாக, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், நவ நாகரீக வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று […]

Read More →
Latest

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்!

By   /  June 26, 2016  /  Baltics, Poland, Poland Ministry of Transport, Polish Language, Raw News  /  Comments Off on ஐம்பது ஆண்டுகளுக்கு முன்!

MIL OSI – Source: Poland Ministry of Transport in Polish – Press Release/Statement Headline: ஐம்பது ஆண்டுகளுக்கு முன்! அதிரை நகரக் கல்வித் தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுதீன் 28-01-1920 – ல் பிறந்தார். நகரத் தந்தை சேர்மன், முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயரின் ஒரே பிள்ளை; செல்லப்பிள்ளை; சேர்மன் தன் தந்தை ஹாஜி ஷேக் ஜலாலுதீன் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டினார். அதனால் மகனை எப்போதும் ’வாப்பா’ என்றே அழைப்பார்! மற்றவர்களிடம் […]

Read More →
Latest

எம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை!

By   /  June 26, 2016  /  Baltics, Poland, Poland Ministry of Transport, Polish Language, Raw News  /  Comments Off on எம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை!

MIL OSI – Source: Poland Ministry of Transport in Polish – Press Release/Statement Headline: எம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை! சுருங்கப் பேசுகின்ற எஸ். எம். எஸ்., சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ்! உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;உறுதியில் இரும்பாய் இருந்திடுவார்!சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;மசியா மனிதரை மசிய வைப்பார்!திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்குட்டினால் அனுபவம்! இவைகளின்சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்சொந்தக்காலில் நின்ற செயலாளர்!மடிக் கணினி […]

Read More →
Latest

நடையா, இது நடையா! நற் கடமையன்றோ நடக்குது!

By   /  June 26, 2016  /  Baltics, Poland, Poland Ministry of Transport, Polish Language, Raw News  /  Comments Off on நடையா, இது நடையா! நற் கடமையன்றோ நடக்குது!

MIL OSI – Source: Poland Ministry of Transport in Polish – Press Release/Statement Headline: நடையா, இது நடையா! நற் கடமையன்றோ நடக்குது! “நான் வாக்கிங் போகும்போது கச்சலை அவிழ்த்து விட்டு,சலாம் சொல்லிக் கடக்குமளவுக்கு மதிப்பிற்குரிய வாத்தியார்களின் ராஜபாட்டை நடைப் பயிற்சி தொடர்கிறதா?” என்று, உமர் வரலாறு ஆக்கத்துக்குக் ‘கமென்ட்’ எழுதிய கவிஞர் சபீர் கேட்டிருந்தார். அவரின் நினைவூட்டலுக்குப் பின்,ஹாஜா முகைதீன் சாரோடு என் வீட்டில் நடந்த உரையாடலுக்குப் பின், சில ஐயப்பாடுகளும் […]

Read More →
Latest

மறக்க முடியா மனிதர் (…தொடர்ச்சி)

By   /  June 26, 2016  /  Baltics, Poland, Poland Ministry of Transport, Polish Language, Raw News  /  Comments Off on மறக்க முடியா மனிதர் (…தொடர்ச்சி)

MIL OSI – Source: Poland Ministry of Transport in Polish – Press Release/Statement Headline: மறக்க முடியா மனிதர் (…தொடர்ச்சி) இன்றைய நாளில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக விளங்கி வரும் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவான விதம் பற்றித் தெரிந்து கொண்டால்தான் தாளாளர் அவர்களின் தொலை நோக்குச் சிந்தனை எத்தகையது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அதிராம்பட்டினத்து மக்களின் குடி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் […]

Read More →
Latest

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 14

By   /  June 26, 2016  /  Baltics, Poland, Poland Ministry of Transport, Polish Language, Raw News  /  Comments Off on வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 14

MIL OSI – Source: Poland Ministry of Transport in Polish – Press Release/Statement Headline: வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 14 சமுதாய அரசியலா, $UM ஆதாய அரசியலா?ஒரு கணிஞனின் கணிப்புடன், ஒரு கலைஞனின் கருத்துரை!உமர் பல இயல்களைக் கற்றிருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் துவக்க ஆசிரியன் நான்தான்! சில காலம் என்னிடம் கற்ற பிறகு, அவர் எனக்கு ஆசிரியராக மாறிவிடுவார். இயல்களிலேயே ஒரு ஒழுங்கு முறை இல்லாத இயல் அரசியல்தான்! […]

Read More →
Latest

மறக்க முடியா மனிதர்

By   /  June 26, 2016  /  Baltics, Poland, Poland Ministry of Transport, Polish Language, Raw News  /  Comments Off on மறக்க முடியா மனிதர்

MIL OSI – Source: Poland Ministry of Transport in Polish – Press Release/Statement Headline: மறக்க முடியா மனிதர் மறக்க முடியா மனிதர்‘Short Message Service’ என்பதன் சுருக்கமான ‘S.M.S.’ என்ற வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக அறிவியல் மற்றும் நவீன தொழில் நுட்பத்தின் பயனாக உலகளாவிய ஒரு வழக்காகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் ‘S.M.S.’ என்ற மந்திரச்சொல் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனதில் […]

Read More →
Latest

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 13

By   /  June 26, 2016  /  Baltics, Poland, Poland Ministry of Transport, Polish Language, Raw News  /  Comments Off on வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 13

MIL OSI – Source: Poland Ministry of Transport in Polish – Press Release/Statement Headline: வா.. வரையும் சரித்திரச் சித்திரம் – பகுதி – 13 ஊரின் தேவைகளும் உமரின் சேவைகளும்உமர் படிக்கும் காலங்களில் பல பொழுது போக்குகளில் ஈடுபட்டிருந்தார். முதலில் அவரது கவனம் ரேடியோவின் பக்கம்தான் திரும்பியது. பத்திரிகைகளில் வரும் ‘ரேடியோ செய்வது எப்படி?’ என்ற கட்டுரையைப் படித்து, டிரான்சிஸ்டர் உதிரி பாகங்களை கடையிலிருந்து வாங்கி சிறிய சாக்பீஸ் பெட்டியில் ரேடியோ […]

Read More →